புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மேட்டூர்

18

மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக இன்று மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் புலிக்கொடி வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் இராசயம்மைப்பன் தலைமையில் ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.!!

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.