புலிகொடிக் ஏற்றும் விழா

10

புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பனைஓலைபாடி கிராமத்தில் இன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது. இதில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..