பாட்டனார் பெருந்தமிழர் அனந்தபத்மநாபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – குளச்சல் தொகுதி

11

குளச்சல் போரில் டச்சுப்படைகளை வென்ற 108 களரிகளுக்கு தலைவரான நம் பாட்டனார் பெருந்தமிழர். அனந்தபத்மநாபன் அவர்களின் 270 வது வீரவணக்க நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.