பழுதடைந்த கோபுர மின்விளக்கை சரி செய்ய மனு அளித்தல் – கிள்ளியூர்

41

இனயம் பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ள கோபுர மின் விளக்கு பழுதினை நீக்க வேண்டி நாம் தமிழர் கட்சி இனயம் கிளை, இனயம் புத்தன்துறை ஊராட்சி, கிள்ளியூர் தொகுதி சார்பாக ஊராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தொடர்பு எண்: 9443181930