பழனி தொகுதி- மக்கள் பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல்

13

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டுவரும், பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மதுபானக்கடையை
அகற்றக்கோரி, பழனி சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பில்
வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது இதில் பாலசமுத்திரம் பேரூராட்சி பொறுப்பாளர்களும், உறவுகளும், இதர தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும்,உறவுகளும் கலந்துகொண்டனர்.