பழனி தொகுதி- மக்கள் பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல்

23

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.வினோத்ராஜசேகர் அறிவுறுத்தல் அடிப்படையில் பழனி சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. வி.பி.எஸ்.அபுதாகிர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பழனி சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய பகுதி சி.கலையம்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத தொழிற்சாலையை மூடக்கோரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு .மைக்கேல் லோயா மனு அளித்தார், இதில் தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களும்,
கட்சி உறவுகளும் கலந்துகொண்டனர்