பழனி தொகுதி- புதிய கல்விக்கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

20

ஆகத்து 16 அன்று நாம் தமிழர் கட்சி சட்டமன்றதொகுதி சார்பாக,பழனி நகரம் கிழக்கு பகுதியில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அறவழியில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.