பழனி தொகுதி- கபசுரகுடிநீர் வழங்குதல்

10

நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக அடிவாரம், பாட்டாளி தெருவில், கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது, இதில்
அரசு மருத்து சித்த மருத்துவர்
திரு.மகேந்திரன் அவர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தார்.


முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபழனி தொகுதி- புதிய கல்விக்கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.