பழனி தொகுதி- எழுவர் விடுதலையை ஆதரித்து ஆர்ப்பாட்டம்

32

தலைமை அறிவுறுத்தலின்படி,
ஆகத்து 28 செங்கொடி நாளையொட்டி

ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி,நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாகவும்,கட்சி நகர, ஒன்றியம் சார்பாகவும் பதாகை ஏந்தி அறவழியில் போராட்டம் நடைபெற்றது