பனை விதை நடும் விழா

9

📌 (13/09/2020) அன்று நாம் தமிழர் கட்சி – காங்கேயம் சட்டமன்றம் மற்றும் அதன் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீராணம்பாளையம் ஊராட்சியில் பனைவிதை நடும் நிகழ்வு இன்று காலை 6 மணி முதல் 500 க்கும் மேற்பட்ட விதைகள் கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கோவை வித்யாசரம் பள்ளி எதிரில் அமைந்துள்ள பொது குளத்தில் நிகழ்வு நடைபெற்றது.

📌 இந்நிகழ்வை நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர்கள் திரு.வடிவேல் மற்றும் திரு.சதிஷ்குமார் அவர்களின் முன்னெடுப்பிலும் மேலும் நமது சட்டமன்ற இணை செயலாளர் திரு.சதீஷ்குமார், சட்டமன்ற பொருளாளர் திரு.கணேஷ், சட்டமன்ற மகளிர் பாசறை செயலாளர் திருமதி.வனிதா மற்றும் அரசு போக்குவரத்து சங்க பொறுப்பாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மூத்தோர் ஐயா திரு.சேகர், திரு.வேல்முருகன், திரு.பா.சங்கர் ஆகியோர் பங்கேற்பிலும் மேலும் மணிகண்டன், மோகன்குமார், தமிழ்ச்செல்வன், தட்சிணாமூர்த்தி, ஈஸ்வரன், சங்கர் ஆகியோரும் களப்பணியாற்றினர்.

நிகழ்வை பதிவு செய்பவர் : ச.மோகன்குமார், காங்கேயம் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்.