பனை விதை நடும் விழா-செஞ்சி தொகுதி

20

செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்தில் உள்ள நல்லான்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் இளைய தலைமுறை பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து வருங்கால பிள்ளைகள் வளமோடு வாழ அந்த ஊரின் ஏரிக்கரையில் முதல்கட்டமாக 150-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். மேலும் இரண்டாம் கட்டமாக பனை விதைகளை விதைப்பதற்கு பனை விதை சேகரிப்பு நடந்தது.

செய்தி குறிப்பு;
தே.அருண்
தொடர்பு எண்; 8867352012.
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்