பனை விதை நடும் நிகழ்வு

31

உறவுகளுக்கு வணக்கம் :

மூன்று அண்ணன்களின் விடுதலைக்கோரி
தன்னுயிர் ஈந்த சகோதரி
ஈகை தமிழச்சி “செங்கொடி” நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி துணை செயலாளர் கோவேந்தன் தலைமையில், இணை செயலாளர் வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு செய்யப்பட்டது, இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகளும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438