பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

10

1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்
மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.