பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி

48

கடந்த (13-09-2020) அன்று தாராபுரம் தொகுதியில் உள்ள குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சங்கரண்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள தாளக்கரை கிராமத்தில் நடைபெற்ற பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.


முந்தைய செய்திகொடிக்கம்பம் நடுவிழா – குறிஞ்சிப்பாடி
அடுத்த செய்திகொள்கை விளக்க சுவர் விளம்பரம் – தூத்துக்குடி