பனை விதை நடும் திருவிழா – ஈரோடு மேற்கு தொகுதி

34

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் திருவிழா, 12-09-2020 காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஈரோடு ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு பகுதியில் 500பனை விதைகள், 5 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.