புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனை விதை நடுதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டார்கள்.
சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை