பனை விதை நடுதல் பணி – பல்லடம்

22

(13/09/2020) அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருந்தொழுவு அடுத்த அமராவதிபாளையம் பகுதியில் பனை விதை நடும் பணி 🌱 சிறப்பாக நடைபெற்றது.

இடம்: பெருந்தொழுவு, அமராவதிபாளையம்

பல்லடம் செய்தித்தொடர்பாளர்
சிவன் (எ) கிஷோர்
9788443234