பனை விதைகள் நட்டும் நிகழ்வு – தோகைமலை

33

தோகைமலை ஒன்றியம் காவல்காரன்பட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புத்தூர் ஊராட்சியை சார்ந்த உப்பு காட்சி பட்டி குளத்தில் பனை விதைகள் நடப்பட்டது