பனை விதைகள் நடவு – திருப்பத்தூர்

50

உறவுகளுக்கு வணக்கம்!

பெரும்பாவலர் பாரதியார் (ம) பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக 13.09.2020 அன்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி ஏரியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக1000 பனை விதைகள் நடவு செய்யபட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் (ம) உறவுகள் கலந்து கொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஆலந்தூர் தொகுதி
அடுத்த செய்திதுண்டறிக்கை பிரச்சாரம் – தூத்துக்குடி தொகுதி