பனை திருவிழா – திண்டுக்கல் தொகுதி

43

பத்தாண்டு பசுமை திட்டத்தின்,பலகோடி பனை திட்டத்தின் கீழ் திண்டுக்கல் தொகுதி சார்பாகவும் மேற்கு ஒன்றியம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் நிகழ்வு இன்று இனிதே பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆலங்குளத்தில் சிறப்பாக நடைபெற்றது.