பனைவிதை மற்றும் பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல் – பழனி

29

பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பலகோடி பனை திட்டத்தின்கீழ் செப்டம்பர் 8 பனை நாளை முன்னிட்டு நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள சக்கரை குளத்தில் பனை விதை நடப்பட்டது மேலும் பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.