பனனைநடும் விழா – மாதவரம் தொகுதி

19

திருவள்ளுர் நடுவண் மாவட்டம், மாதவரம் தொகுதி,
சோழவரம் கிழக்கு ஒன்றியம்,பூதூர் ஊராட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்ட பனைவிதை நடும் விழாவில் திருவள்ளுர் நடுவண் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் இரா.ஏழுமலை அவர்களால் துவங்கப்பட்டது மற்றும் நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் அனைவருக்கும் சோழவரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்🙏🙏🙏🙏🔥🔥💪💪💪💪💪💪💪💪💪