பத்தே ஆண்டு பசுமை திட்டம் – ஆற்காடு தொகுதி

58

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட

திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று “பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்”
கீழ் பனை விதைகளை🌱 நடும் நிகழ்வு நடைபெற்றது 🌴