நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது – நிலக்கோட்டை தொகுதி

11

நிலக்கோட்டை சட்மன்ற தொகுதி
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயிரை பறிக்கும் நீட் தேர்வுவை ரத்து செய்ய கோரி 17/09/2020 அன்று மாலை 4:30 மணி அளவில் மாணவர் பாசறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னெடுப்பு:
மணிகண்டன்
மாணவர் பாசறை செயலாளர்

ஒருங்கிணைப்பு:
வே.விமல்ராஜ்
தொகுதி து.தலைவர்