நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி

8

கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் கொட்டும் மழையில் இன்று 13/09/2020 ஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்களின் உயிரை உறிஞ்சும் #நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம்தமிழர்கட்சி #காவேரிப்பட்டணம் ஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிகிழக்குமாவட்டம் #பர்கூர்சட்டமன்றத்தொகுதி போச்சம்பள்ளி_பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.