நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி

6

மருத்துவ பொது நுழைவு தேர்வை (NEET) கண்டித்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நாளை (16/09/2020) காலை 11.00 மணிக்கு விளாத்திகுளம் பழைய தாசில்தார் அலுவகம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.