“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி

55

நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 16.09.2020 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.