நீட் தேர்வுக்கெதிராக இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்-பாளையங்கோட்டை

21

(16/09/2020) அன்று நீட் என்னும் கொடிய தேர்வுக்கெதிராக இணைய வழி பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது .இதில் கல்வியை மத்திய பட்டியலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றக்கோறி மத்திய ,மாநில அரசைக் கண்டித்து பாதாகை போராட்டம் நடைப்பெற்றது.இதில் கலந்துகொண்டவர்கள்,
பார்வின் -பாளை தொகுதி செயலாளர்,
ஜேக்கப் -மேலப்பாளையம் பகுதி செயலாளர்,
அஸிம் -மேலப்பாளையம் பகுதி தலைவர்,
இஸ்மாயில் -மேலப்பாளையம் பகுதி இணைச் செயலாளர்,
ராமகிருஷ்ணன் -மேலப்பாளையம் பகுதி செய்தி தொடர்பாளர். மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

நம் உறவுவுகளுடன்,
த.ஞானமுத்து-செயலாளர்
பாளைங்கோட்டை தொழில்நுட்பப் பாசறை
9788388136 / 8667280665