நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மதுரை மண்டல அளவில் ஆர்பாட்டம்

24

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மண்டல அளவில் பாதாகை ஏந்தி புலி கொடியுடன் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது… இதில் மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளும்..கிழக்கு தொகுதிக்கு உட்பட பல உறவுகளும் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு

மா.சரவணன்
(6380417410)
மதுரை கிழக்கு தொகுதி
தகவல் தொழில் நுட்பப் பாசறை
செயலாளர்.