நீட் தேர்வுக்கு எதிராக இணைய வழி ஆர்பாட்டம்

18

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக இணையவெளியில் பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

செய்தி வெளியீடு

மா.சரவணன் (63 80 417 410)
மதுரை கிழக்கு
தகவல் தொழில் நுட்பப் பாசறை
செயலாளர்