நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கவுண்டம்பாளையம் தொகுதி

18

16-09-2020-புதன்கிழமை சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் கலந்துகொண்டனர்.