நீட் தேர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் – தேனி

7

*நீட் தேர்வு ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் கட்சி-தேனி மாவட்டம்*

நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலையால் தொடர் பலியாகி வருகின்றனர்.
எனவே நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் 13.09.2020 அன்று தேனி ஸ்டேட் வங்கி எதிரில்* கண்டன ஆர்ப்பாட்டம்
*அ.செயக்குமார்*
தேனி கிழக்கு மாவட்ட செயலாளர்
*ரா.செயபால்*
தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.