நாம் தமிழர் கட்சி சார்பாக பலசரக்கு கடை அமைத்து கொடுத்தல் – உதவி நிகழ்வு

45

கல்லுக்கூட்டம் பேரூர் நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நமது பேரூரை சார்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட குளப்பாடு பகுதியை சார்ந்த ஒருவருக்கு பலசரக்கு கடை அவரது வீட்டு அருகில் அமைத்து கொடுக்கப்பட்டது.