சாலை விபத்தில் உயிரிழந்த கிருட்டினகிரி மேற்கு மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஆனந்தராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சார்பாக ஆறுதல் தெருவிக்கப்பட்டு- பெற்றோர்களிடம் நிதி உதவி வழங்கப்பட்டது