நாம் தமிழர் ஊராட்சி செயலாளர் படுகொலையை கண்டித்து சாலை மறியல் – திருச்செந்தூர் தொகுதி

24

நாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.

(17-09-2020) அன்று ஆளும் கட்சி குண்டர்கள் மற்றும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் துணையோடு, அடித்து கொலை செய்யப்பட்ட நமது உறவு செல்வன் இறப்பிற்கு ,நீதிகேட்டு இன்று (18-09-2020) திசையன்விளை காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்யப்பட்டது.

அதன் விளைவாக,
திசையன்விளை வட்டாட்சியர் அவர்களால், நாங்கள் வைத்த நான்கு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கையெழுத்திட்டு சான்று வழங்கப்பட்டது.

கலந்துகொண்டோர்.

திரு,
சுப்பையா பாண்டியன். தெற்கு மாவட்ட செயலாளர்.

திரு, உ.ஞானசேகரன். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர்.

திரு, கி. பிரபு.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்.

திரு, ஜேசு துறை.
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தலைவர்.

திரு, பட்டாணி.
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர்.

மற்றும் சாத்தான்குளம் வடக்கு,தெற்கு ஒன்றிய செயலாளர்கள்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னோடிகள்,
ரத்தின பாண்டியன், துரை அரிமா,
வழக்கறிஞர் ரூபஸ் மற்றும் பொறுப்பாளர்கள், உறவுகள்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறவுகள்,

கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

*நாம் தமிழர்*