தேவகோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கான பயிற்சி கூட்டம்

12

14-09-2020 அன்று திங்கட்க்கிழமை, மாலை 05:00 அளவில்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி,
*தேவகோட்டை கிழக்கு ஒன்றிய* திற்கான
*பயிற்சி கூட்டம்*
ஐயா தமிழ்த்திரு. *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்,
தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. *ராமசெயம்,*
மாவட்ட மகளிர் பாசறை ஒருகினைப்பாளர்
தமிழ்திருமதி. *மல்லிகா ரமேஷ்*
தொகுதி இளைஞர் பாசறை இனைசெயலாளர்
தமிழ்த்திரு. *உதயகுமார்*
ஆகியோர் முன்னிலையில்…
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*தேவகோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்*
செயலாளர்
தமிழ்த்திரு. *முகேஷ்,*
செய்தி தொடர்பாளர்
தமிழ்த்திரு. *தங்கப்பிரகாஷ்*
ஆகியோரின் சீரிய ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற பதிவுகள்.
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

இவண்
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி*
*தேவகோட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகம்*