திருவைகுண்டம் தொகுதி சொக்கன்குடியிருப்பு ஊராட்சி மன்ற செயலாளர் திரு.செல்வன் கொலைக்கு நீதி வேண்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி

12

(21/09/2020) அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி செயலாளர் சொக்கன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் திரு.செல்வன் அவர்கள் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரிடம் கொலையாளிகளை உடனே கைது செய்து நடவெடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுக்கப்பட்டது இதில் நம் கட்சி உறவுகளானது மு.கண்ணன் -மத்திய மாவட்ட செயலாளர்…
அ.பார்வின் -பாளை தொகுதி செயலாளர்…..
அலெக்சாண்டர் -தெற்கு மாவட்ட தலைவர்…..
அப்பாக்குட்டி -தெற்கு மாவட்டசெயலாளர்…
.ஜேக்கப்-மேலப்பாளையம் பகுதி செயலாளர் .
ராமகிருஷ்ணன்-பாளை பகுதி செய்தி தொடர்பாளர், திரு.சம்சுதீன்-தொகுதி பொருளாளர் .மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு தங்கள் கண்டன குரலை கொடுத்தனர்.

நம் உறவுகளுடன்
த.ஞானமுத்து-தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை
பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி
9788388136 / 8667280665