திருவாடானை சட்டமன்ற தொகுதி _ தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

16

2021 தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத்தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றுப்பயணம்

இராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு புதுவலசை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது

தலைமை-கண்.இளங்கோவன் (முகவை(கி) மாவட்ட செயலாளர்)

வென்றாக வேண்டும் தமிழ்!
ஒன்றாக வேண்டும் தமிழர்!

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
80955 24922