தியாக தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

92

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி   ஈரோடு கிழக்கு தொகுதி  பெரியார் நகர் குடியிருப்பு பகுதி ஈகை மறவன் தியாக தீபம் லெப்.கேனல் திலீபன் (எ) இராசையா பார்த்திபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் 12 மணிநேரம் பட்டினி போராட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – துறையூர் தொகுதி
அடுத்த செய்திஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி