தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – துறையூர் தொகுதி

21

நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26/09/2020 அன்று துறையூர் பேருந்து நிலையத்தின் முன்புறம் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நம் கட்சி உறவுகளுக்கு சில தமிழ் அன்பர்களும் நம்முடன் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.