தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு -சேலம் மேற்கு தொகுதி

37

தியாக தீபம் திலீபன் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020) நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம்- சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்றது.