தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-

43

குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம் தமிழர் கட்சியினர் குருதி வழங்கினார்கள்.