தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – பெரம்பூர்

12

காலை 9 மணிக்கு 37 ஆவது வட்டம் புனித அந்தோணியார் கோவில் எதிரே தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி,
நாம் தமிழர் கட்சி.