(18/09/2020) அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சமூகபோராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 75ஆம் ஆண்டு நினைவு நாளுக்கு வீரவணக்கங்கள் செலுத்தப்பட்டது.இதில் பாளை தொகுதி செயலாளர் பார்வின்,
மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஜேக்கப்,
மேலப்பாளையம் பகுதி தலைவர் அஸிம்,
நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்…
நம் உறவுகளுடன்,
த.ஞானமுத்து-செயலாளர்
தொழில் நுட்பப் பாசறை
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி
9788388136 / 8667280665