தம்பி செல்வன் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் – தூத்துக்குடி

6

*தூத்துக்குடி மாவட்டம்*,
*திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி*
*சொக்கன்குடியிருப்பு*
*நாம் தமிழர் கட்சி*,
*ஊராட்சி செயலாளர்*”
*தம்பி செல்வன்”* படுகொலைக்கு நீதி கேட்டும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும்
* (21.09.2020) அன்று திங்கள்கிழமை காலை 11மணிக்கு*
*தூத்தூக்குடி மாவட்ட ஆட்சியர்* அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டமும்,
அதன் பின்பு மாவட்ட ஆட்சியரிடமும்,
மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளரிடமும்
தம்பி செல்வனை படுகொலை செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கபட்டது
*தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து 200மேற்ட்ட உறவுகள் கலந்துகொண்டனர்.தகவல் தொழில்நுட்ப பாசறை ஒட்டப்பிடாரம் தொகுதி புவனேந்திரன் 9629372564