தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – குவைத் செந்தமிழர் பாசறை

112

குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக (25.09.2020) நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஆன்றோர் அவையச் செயலாளர்  ஐயா இரா.பத்பநாபன் அவர்களுக்கும் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை தொடர்ந்து குவைத்தில், பணிபுரிந்து வந்த நம் உறவுகள் குவைத்தில் ஒரு  நிறுவனத்தில் உணவு,சம்பளம், இன்றி தவித்து வந்த நிலையில்  உறவுகளை சந்தித்து அவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
அடுத்த செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – பொன்னேரி தொகுதி- நகரம்