தமிழ்த்தேசிய போராளி சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்

6

தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு மதுரை கிழக்கு தொகுதி சார்பாக யா.ஒத்தக்கடை பகுதியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

செய்தி வெளீயீடு;

எரிமலை முருகன்
தொகுதி தலைவர்

இருளாண்டி
தொகுதி செயலாளர்

மா.சரவணன் (6380417410)
தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர்