தமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர் வணக்கம்

8

உறவுகளுக்கு வணக்கம் :

(19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களின் மறைவுச் செய்தி நம்மை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரின் இறுதி ஊர்வலத்தில் இப்படியான கொரோனா சூழலலில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் . குறைந்தபட்சம் அவரின் இறப்பில் நாம் பங்கு எடுக்கும் விதமாக அவருக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கந்திலி தெற்கு ஒன்றியம் (மட்றப்பள்ளி ஊராட்சியில்) புலிக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438