தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் வீரவணக்கம்

85

இன்று 01/09/2020 செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இடம்: நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராயர்பாளையம்

தொடர்புக்கு,

சிவன்(எ)கிஷோர்
செய்தி தொடர்பாளர்
📲 9788443234