செஞ்சி தொகுதி (செஞ்சி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு)

15

இன்று வார இறுதி கலந்தாய்வு அலைபேசி காணொளி மூலம் நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளின் பொறுப்பாளர் நியமனம் மற்றும் தொகுதியில் நடந்த கலந்தாய்வில் அனைவருக்கும் தெரியப்படுத்துதல் அதனைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார் , கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


முந்தைய செய்திகல்லுக்கூட்டம் பேருர் சார்பாக மரம் நடும் நிகழ்வு – குளச்சல் தொகுதி.
அடுத்த செய்திகபசுர மூலிகை சாறு வழங்கும் நிகழ்வு